பரங்கிப்பேட்டை – பொன்னந்திட்டு பாலம் ரோடு போராட்டம் நடத்தியோ அல்லது போராட்டம் நடத்தாமல் பேச்சுவார்த்தைக்கே வெற்றி என்றால் போராட்டம் நடத்திய அடுத்த பகுதிக்கு ஏன் அந்த வெற்றி கிடைக்கவில்லை? அதுவும் கிள்ளை பகுதியை விட தூரமும் திட்ட மதிப்பும் குறைவுதானே? ஒருவரது முயற்சியை பாராட்ட கூட வேண்டாம், குறைத்து மதிப்பிடாதீர்கள்.. எதையும் சொல்வது எளிது செய்வதுதான் கடினம்..
பரங்கிப்பேட்டை – பொன்னந்திட்டு பாலம் ரோடு