துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

கிள்ளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, அவர்களின் தேவை அறிந்து துப்புரவு பணிக்கான உபகரணங்கள் இன்று வழங்கப்படுகிறது..
இன்று காலை 5-45 மணி முதல் 6 மணி வரை Roll call எடுக்கப்பட்டு இன்றைய பணிகள் பிரித்து வழங்கப்பட்டது...

துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 7 =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial