திமுக வழக்கறிஞர் அணி பயிற்சி பட்டறையில் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் பங்கேற்பு.

கடலூர் மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில் வடலூர் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் கடலூர்_கிழக்கு_மாவட்ட_திமுக_வழக்கறிஞர்_அணி புதுச்சேரி_மாநில_திமுக_வழக்கறிஞர்_அணி_பயிற்சிபாசறை

கூட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கழக_சட்டத்துறை_செயலாளர்_திரு_என்_ஆர்_இளங்கோ MP அவர்கள் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூர் கழக செயலாளர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்

 

மற்றும் அனைத்து ஒன்றிய செயலாளர்கள்,நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர.

திமுக வழக்கறிஞர் அணி பயிற்சி பட்டறையில் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 5 =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial