தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு,கடலூர் கிழக்கு மாவட்டம், கிள்ளை பேரூர் கழகம் சார்பில், கழக கொடி ஏற்றிவைத்து, மரக்கன்றுகள் நிலத்தில் வைத்தும், மாணவச்செல்வங்களுக்கு, உணவுடன் நோட்டு, பேனா பென்சில், வழங்கியும், ஏழை எளியோர்கள் 500 பேருக்கு – நலத்திட்ட உதவிகளையும்,
மாவட்ட கழக பொருளாளர் திரு MRKP கதிரவன் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,
இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளர் S. கிள்ளைரவிந்திரன் தலைமை தாங்கினார், பேரூர் கழக நிர்வாகிகள்
கலந்துக் கொண்டனர்..



தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு