கிள்ளை பேரூராட்சி 2வது வார்டு சூர்யா நகர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்வோரை நீண்டகாலமாக தலையில் கொட்டியும்,அச்சுருத்தியும் வந்த கதண்டு விஷ வண்டுகள் மற்றும் காட்டுதேன் குளவிகள் முற்றிலும் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அழிக்கப்பட்டது, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.