25-4-2022 திங்கள் முதல் + 2 மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு (practicals) தொடங்குவதை முன்னிட்டு கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டு கொசுமருந்து அடிக்கப்பட்டது!
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் துப்புரவு பணியாளர்களால் சுத்தம்