திராவிட மாடல் முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வி துறை அமைச்சராக பதவி ஏற்ற இனிய நண்பர் மாண்புமிகு கோவி.செழியன் அவர்களை வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்!
உயர் கல்வி துறை அமைச்சர் சந்திப்பு – வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்