அண்ணனே…
மீனவ மக்களின் கர்ணனே !
நீ விடை பெறுவாய் என்று எண்ணிய நாட்கள் இல்லை…
இயற்கை உன்னை அழைத்து விட்டது..
இரு வண்ண கொடியை மீனவர் குப்பமெல்லாம் பறக்க வைத்து,
என்றும் கிள்ளை பகுதி மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும்,
முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.பி.பி.சாமி அவர்களுக்கு புகழ் வணக்கம்.
முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி அவர்களுக்கு புகழ் வணக்கம்!