நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திமுகவில் 15வது உட்கட்சித் தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நேரடியாக வார்டுகளுக்கு சென்று தேர்தல் நடத்தியும், சுமூகமாக பேசிமுடிக்கப்பட்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை, மாவட்ட கழக செயலாளர்” வேங்கையின் மைந்தர்” மாண்புமிகு MRKP அவர்களின் முன்னிலையில்,”இளைய வேங்கை” திரு MRKP கதிரவன் அவர்களின் வழிகாட்டுதல்படி, தலைமை கழகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் சென்னை மாமன்ற கல்விக்குழு தலைவர் திரு பாலவாக்கம் விஸ்வநாதன் அவர்களிடம் வழங்கி, புதிய வார்டு செயலாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்!
உடன் தேர்தல் பொருப்பாளரும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான திரு,மதியழகன், கிள்ளை பேரூர் கழக செயலாளர்/தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் S. கிள்ளைரவிந்திரன்