கிள்ளை முடசல் ஓடை கடற்கரையோரப் பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் விசைப் படகில் சென்று ஆய்வு செய்தார்.
ஆர்.டி.ஓ., ரவி, கிள்ளை சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளைரவிந்திரன், செயல் அலுவலர் செல்வி, மீன் வளத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.