நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்த தீபக் என்பவருக்கு பாராட்டு!

கிள்ளை அடுத்த நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் தீபக் என்பவருக்கு ஓசூர் மருத்துவக்கல்லூரியில் MBBS சீட் கிடைத்துள்ளது, +2வில் 475 மதிப்பெண்களும் நீட் தேர்வில் 398 மதிப்பெண்களை எடுத்த தீபக் கிராமத்தில் பிறந்து சிதம்பரம் ராணி சீதை அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பிலும்,12ம் வகுப்பிலும்,பள்ளியின் முதல் மாணவராக தேர்ச்சிபெற்றாலும்,
7.5 %அரசு பள்ளி கோட்டாவை இழந்தாதால், அரசு மருத்துவக்கல்லூரியில் Self finance கோட்டாவில் சீட் கிடைத்துள்ளது…

அவரை நேரில் அழைத்து வழக்கறிஞர் திரு. கிள்ளைரவிந்திரன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்த தீபக் என்பவருக்கு பாராட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial