கிள்ளை ஊராட்சி தொடக்க பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைக்குகளுக்கான இலவச மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சிதம்பரம் கல்லவி மாவட்ட அதிகாரி சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர் , வட்டார மேற்பார்வையாளர் காயத்ரி முன்னிலை வகித்தனர். வட்டார மாற்றுத் திறன் ஒருங்கிணைப்பாளர் மணிக்கண்ணன் வரவேற்றார்.
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை, கிள்ளை பேரூராட்சி சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளைரவிந்திரன் துவக்கி வைத்தார்
ஊர்வலம், பள்ளியில் இருதுந்து துவங்கி .பேரூராட்சி அலுவலகம் வரை சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது.
மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்!