நான் முதல் வகுப்பு படித்த கிள்ளை, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது, வட்டார கல்வி அலுவலர் திரு. கந்தசாமி அவர்களும், பேரூராட்சி மன்ற தலைவர் செ.மல்லிகா, தலைமையாசிரியர் திரு. ரவிப்பிள்ளை மற்றும் ஆசிரியைகள், மேலாண்மை குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.