எத்தனை விமர்சனங்கள், எதிர்கருத்துக்கள் எனக்கு எதிராக நின்றாலும்,
இதுபோன்ற பிரகதீஸ்வரன்கள்தான் என்னை தூக்கி நிறுத்துகிறார்கள்…
நன்றி : எங்க ஊர் 7ம் வகுப்பு பிரகதீஸ்தீஸ்வரன்
திரு. கிள்ளைரவிந்திரன் 7 ஆம் வகுப்பு மாணவன் வரைபடம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தான்!