IAS,IPS, அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தன்னை தானே சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு கிள்ளை பகுதியில் இருளர் பழங்குடி இன மக்களிடம் ஏமாற்றி மோசடி செய்யும் இவனை கைது செய்ய வேண்டும் !

====================
கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட C.மானம்பாடி கிராமத்தின் கிழக்கே ஓலை குடிசைகளில் வசித்து வந்த குமார் என்பவரின் மனைவி மாரியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக சொல்லி அவருக்கு வீடு கட்ட வந்த அரசு பணத்தை லாவகமாக ஏமாற்றி அவரது கணவர் இறந்த உடன் அவருக்கு வீடும் வழங்காமல், பல ஆண்டுகளாக அவரது குடும்ப அட்டை, ஆதார் , வாக்காளர் அடையாள அட்டை, போன்ற அத்தியாவசிய ஆவணங்களை கைப்பற்றிக் கொண்டு அந்த ஏழை பெண் ரேஷன் அரிசி கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளிய இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
வெளிநாடுகளில் இருளர் பழங்குடி மக்களுக்கு உதவி கரம் நீட்டக்கூடிய நிதி ஏஜென்சிகளிடம், தான் எடுத்து வைத்திருக்கும் உயர் அதிகாரிகளின் புகைப்படத்தை காட்டி இருளர் பழங்குடி மக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பால் வாங்கி கொடுப்பதாகவும், பிஸ்கட் வாங்கி கொடுப்பதாகவும், பள்ளிகளில் படிக்க வைப்பதாகவும், அதற்காக உயரதிகாரிகள் இவனை பாராட்டுவதாகவும் பொய்யான தகவலை சொல்லி, தான் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழை எளியவர்கள் பெயரை சொல்லி நிதியைப் பெற்று பல லட்ச ரூபாய் மோசடியில் இந்த நபர் ஈடுபட்டுள்ளான்...
 இரண்டரை லட்சம் மதிப்புள்ள புதிய புல்லட் இருசக்கர வாகனம், 15 லட்சம் மதிப்புள்ள கார், ஒரு கோடி மதிப்புள்ள வீடு இவனுக்கு எப்படி வந்தது?
 இதுபோன்று இருளர் பழங்குடி மக்களின் வயிற்றில் அடித்து ஏமாற்றியது என்பது அம்பலமானது.. எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
IAS,IPS, அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தன்னை தானே சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு கிள்ளை பகுதியில் இருளர் பழங்குடி இன மக்களிடம் ஏமாற்றி மோசடி செய்யும் இவனை கைது செய்ய வேண்டும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial