கிள்ளை பேரூராட்சி

கடலூர் மாவட்டம்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் அமைந்த கிள்ளை பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான கடலூரிலிருந்து 60 கிமீ தொலைவிலும்; சிதம்பரத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.15.36 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,359 வீடுகளும், 13,608 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,559 மற்றும் 1,677 ஆகவுள்ளனர்.

எங்களின் வலைப்பதிவுகள்

எங்கள் பதிவுகளின் வகைகள்

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial