கிள்ளை பேரூராட்சியில் திமுக பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வேங்கையின் மைந்தன் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
வேங்கையின் மைந்தன் மாண்புமிகு MRK. பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்!