சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி அனைவரும் வீடு வழங்கும் திட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்தார். இந்த திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் முதல்கட்டமாக 20 பயனாளிகளுக்கு பணி ஆணையை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளைரவிந்திரன் வழங்கினார்.