கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் 2-வது வார்டு சூரிய நகர் பகுதியில், கடலுக்கு செல்லும் மீன்பிடி மீனவர்கள் செல்லும் பகுதியில் நீண்ட காலமாக கோரிக்கை. அப்பகுதியில் விஷ வண்டுகள் அதிகமாக உள்ளனர், மற்றும் குளவிகள் உள்ளன. அதனை பேரூராட்சி துணை தலைவர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.