கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பில், 9 குளங்கள் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இப்பணியை சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளைரவிந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
கிள்ளையில் 100 நாள் திட்ட பணி – சேர்மேன், துணை சேர்மன் ஆய்வு!