கிள்ளை பேரூராட்சி மன்றத்தை திமுக கைப்பற்ற காரணமாக இருந்த மாவட்ட கழக காவலர்,”வேங்கையின் மைந்தன்” மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம், B.Sc., BL. அவர்களுக்கும்,” இளைய வேங்கை” MRKP.கதிரவன் BE அவர்களுக்கும், களப்பணியில் கடும் உழைப்பை நல்கிய கழகத் தோழர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க முன்னோடிகளுக்கும், கூட்டணிக் கட்சி தோழர்களுக்கும், கிள்ளை பேரூர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கிள்ளை பேரூராட்சி மன்றத்தை திமுக கைப்பற்ற காரணமாக இருந்த அனைவருக்கும் கிள்ளை பேரூர் கழகத்தின் சார்பில் நன்றி!