13-3-2022 ஞாயிறு இன்று கிள்ளை பேரூராட்சி முழுவதும் சப்ளை செய்யக்கூடிய 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டு குடிநீர் வழங்க கூடிய பெரிய தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து Clorine தெளிக்கப்பட்டது!
குடிநீர் வழங்க கூடிய பெரிய தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து Clorine தெளிக்கப்பட்டது