சுனாமிக்கு பிறகு கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சியில் உள்ள MGR திட்டு மீனவர் மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல மின் வசதி இல்லை…



MGR நகர் இருளர் பழங்குடி மக்கள் மீன் பிடி தொழிலுக்கு செல்ல பாதையும் இல்லை மின் விளக்கும் இல்லை…
கிள்ளை பேரூராட்சியின் மூலம் MGR திட்டுக்கு 2.16 லட்சம் MGR நகருக்கு 2.33 லட்சம் மின்சார வாரியத்திற்கு செலுத்தப்பட்டது..



நாட்கள் கடந்தும் பணி நடைபெறவில்லை ஆகையால், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தெரிவித்தார். இன்று பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
|
|
*கிள்ளை பேரூராட்சியில் இருளர் பழங்குடி மக்கள் மற்றும் மீனவர் மக்கள் கடலுக்கு செல்ல வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் மின்சார வசதி பணி நடைபெற்று வருகிறது.*
