இன்று இரவு 11.00 மணி கிள்ளை 14வது வார்டு சின்ன வாய்க்கால் பகுதியில் மீன் ஏலம் விடும் இடத்திற்கு சென்றேன், காரணம் கடந்த காலங்களில் அவரவர் செல்போன் வெளிச்சத்தில் தான் ஏலம் நடக்கும், ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு இரண்டு 100 Vots Led போடப்பட்டது.
நேரில் சென்று பார்த்தபோது மீன் விவசாயிகள் மகிழ்ந்தனர், அவர்கள் முகமலர்ச்சியே எனது மகிழ்ச்சி!
4வது வார்டு சின்ன வாய்க்கால் பகுதியில் மீன்