24-3-22 அன்று நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று கிள்ளையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு. சௌந்தர்ராஜன் அவர்களும், பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் திரு. ராஜசேகர் அவர்களும், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்