
இந்திய கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (05.06.2024) புதுதில்லி சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில் கழகப் பொருளாளர் திரு.டி.ஆர். பாலு அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.கே.எஸ். விஜயன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.
புதுதில்லி சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
