நேற்று கிள்ளை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பொன்னந்திட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளி, கிள்ளை பட்டினவர் நடுநிலைப்பள்ளி ஆகியவை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது!
பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது