தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு,கடலூர் கிழக்கு மாவட்டம், கிள்ளை பேரூர் கழகம் சார்பில், கழக கொடி ஏற்றிவைத்து முன்னதாக பழுதடைந்த நாடகமேடை புதுப்பிக்கப்பட்டு கலைஞர் அரங்கமானது அதை திரு MRK.Panneerselvam அவர்களின் அறிவுருத்தலின்படி, திரு MRKP Kathiravan அவர்கள் திறந்துவைத்தார்
