
நெஞ்சம் நிறைந்த தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிதம்பரம் நகரில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில், மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு .கே.என்.நேரு, மாண்புமிகு எ.வ.வேலு அவர்கள், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உடனிருந்தனர் .
சிதம்பரம் நகரில் மாண்புமிகு. திராவிட மாடல் முதலமைச்சருக்கு வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வரவேற்பு.
