கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூர் திமுக சார்பில் தமிழினத்தலைவர், முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 7- ஆம் ஆண்டு நினைவு நாளில் 
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் 
தலைமையில் டாக்டர்.கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அவர்களின் புகழையும், பெருமைகளையும் நினைகூர்ந்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கிள்ளை பேரூர் திமுக சார்பில் டாக்டர்.கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு நடைபெற்றது.
