கிள்ளை பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பன்றிகள், நாய், குரங்கு தொல்லையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானார்கள்...
இன்று முதற்கட்டமாக சுமார் 500க்கும் மேற்பட்ட பன்றி உரிமையாளர்களை நேரில் வரவழைத்து அவரவர்க்கு சொந்தமான பன்றிகளை ஒருவாரத்திற்குள் கிள்ளையைவிட்டு அப்புரப்படுத்திக்கொள்வதாத உறுதி அளித்தனர்...
அதிகாரமும், அதிகார துஷ்பிரயோகமும் சாதிக்காததை அன்பினால் சாதிக்க முடியும் என்பதற்கான எனது முயற்சி