சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி கிள்ளை பேரூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் பட்டியல் சேர்க்கும் பணி.வழக்கறிஞர்கிள்ளைரவிந்திரன் தலைமை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிள்ளை பேரூரில் வாக்குச்சாவடி பாகம் எண்:105 மற்றும் 114 – ல் வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம், புகைப்படம் மாற்றுதல், முகவரி சரிபார்க்கும் பணி மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியில் BLA2 வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும்
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர், பேரூர் கழக செயலாளர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் தலைமையில் ஏராளமான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.


கிள்ளையில், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி.