கிள்ளை பகுதியில் உள்ள இருளர் பழங்குடி பள்ளிகளில் பயிலும் மாணவ செல்வங்கள் காலை உணவு உட்கொள்ளாமல், மதிய உணவை எதிர்நோக்கியே முட்டையுடன் கூடிய சத்துணவு கிடைக்கும் என்று பள்ளிக்கு வருவார்கள் காரணம் அவர்களது பெற்றோர் காலை 5 மணிக்கே மீன்பிடி தொழிலுக்கும், பூச்சி எடுக்கும் தொழிலுக்கும் சென்று விடுவார்கள்..
இன்று காலை உணவு கிடைத்த மகிழ்வு எனக்கு தெரிகிறது.. இதை நான் என் தலைவருக்கு திராவிட மாடல் முதல்வருக்கு நன்றியாய் தெரிவிக்கிறேன் !
– வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்
காலை உணவு கிடைத்த மகிழ்வு – திராவிட மாடல் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல்!