கிள்ளை பேரூர் திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது !
கிள்ளை பேரூர் தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான கிள்ளை ரவிந்திரன் அவர்களின் தலைமையில் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது !
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது !