கிள்ளை பேரூராட்சியில் உள்ள கிள்ளை,சின்னவாய்க்கால்,பில்லுமேடு,பட்டரையடி,முழுக்குத்துறை,MGRதிட்டு,முடசல்ஓடை ஆகிய மீனவர் கிராமங்களின் வாழ்வாதாரமான சின்னவாய்க்கால் முகத்துவாரம் அடைந்துவிட்டது இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்,இவர்களின் ஒற்றை கோரிக்கையான முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான்,இந்த கிராம பஞ்சாயத்தார் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன்,சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் அண்ணன் தொல்.திருமா அவர்கள் அந்த அடைபட்ட இடத்தை நேரில் சென்று பார்த்து தான் வெற்றி பெற்றதும் இந்த கோரிக்கையை செய்து தருவதாக உறுதி அளித்தார் !