உன் உதயத்தால் ஒளிர்கிறது நிகழ்காலம்!
என்றும் நீதான் தமிழ்நாட்டின் எதிர்காலம்! மாண்புமிகு துணை முதலமைச்சர் சின்னவர் அவர்கள்.
நவம்பர் -27 -ல் பிறந்தநாள் விழா காணும், துணை முதலமைச்சர், கழக இளைஞரணி மாநில செயலாளர் மாண்புமிகு, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அனைத்துதரப்பு மக்களையும் கவரும் எண்ணத்தில், விநோதமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியை அமைத்துள்ளார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர், பேரூர் கழக செயலாளர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் மக்களிடம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
எனவே, இது கழக நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் பேசும் பொருளாக அமைந்துள்ளது.
துணை முதலமைச்சருக்கு விநோதமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து. வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்.