சிதம்பரம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்களை வழக்கறிஞர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து 29-7-2024 அன்று டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள், நானும் வருவதற்கு இசைவு தெரிவித்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் திருமதி ஜானகி மற்றும் செயலாளர் வழக்கறிஞர் திரு மணிகண்டன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சிதம்பரம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் என்ற முறையில் நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்