சிதம்பரம் தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று எழுச்சித் தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் வெற்றி .. வாழ்த்துக்கள் அண்ணன் அதிமுக கோட்டையாக இருந்த கிள்ளை பேரூராட்சியில் நான் பேரூர் கழக செயலாளராக பொருப்பேற்ற பின்பு கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 419 வாக்குகள் கூடுதல் பெற்றோம்.. இந்த தேர்தலில் 950 வாக்குகள் திமுக கூட்டணிக்கு அதிகம் கிடைத்துள்ளது.. குறிப்பாக நான் நான் குடியிருக்கும் எனது 108வது பூத்தில் பதிவான 918 வாக்குகளில் விசிக 639 அதிமுக 182 பிஜேபி 63 தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கிள்ளை பேரூராட்சியில் உள்ள 10 பூத்துகளில் எனது 108 வது பூத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது… எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து எழுச்சித்தமிழரை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றிகள் ❤️ – வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் –
சிதம்பரம் தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று எழுச்சித் தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் வெற்றி