இன்று அதிகாலை 5.45 மணி முதல் 6.00 வரை கிள்ளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் வருகை சரிபார்த்து, இன்றைய பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன், இவர்கள் அனைவரும் 2006-2011ல் நான் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்தபோது நியமனம் செய்யப்பட்டவர்கள்!
பிறகு,கடந்த 2006 - 2011 ல் நான் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்தபோது, மாண்புமிகு MRK பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுருத்தலின்படி அப்போதைய பேரூராட்சிகளின் ஆணையர் திரு கோபால் IAS அவர்களால் துவங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் குப்பை பிரிப்பகத்தை ஆய்வு செய்து, மண்புழு உரம் தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினேன்...
கிள்ளை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்