பிச்சாவரம் சதுப்புநில காடுகளை பாதுகாத்திடவும்,நிலம் மாசுபடுவதை தடுக்கவும்,கிள்ளை பேரூராட்சியில் மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் பேரூராட்சியின் துணைதலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் மேற்கொண்டார்
கிள்ளை பேரூராட்சியில் மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக்கை ஒழித்து மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம்