கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான நகர்புற வேலைவாய்ப்பு திட்டப்பணி நடைபெறும் இடத்தை கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திரு கு.வெங்கடேசன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது பேரூராட்சி மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் செயற்பொறியாளர் திரு சண்முகம், செயல் அலுவலர் திரு மருதுபாண்டி பேரூராட்சி எழுத்தர் திரு செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், 7வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் யாஸ்மின் இஸ்மாயில் பேரூராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார் !
கிள்ளை பேரூராட்சியில் – நகர்புற வேலைவாய்ப்பு திட்டப்பணி நடைபெற்று வருகிறது – கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்கள் ஆய்வு செய்தார்.