கிள்ளை பேரூராட்சியில் சுய உதவி குழுவின் மூலம் தூய்மை உதவித்பணி செய்யும் இருளர் பழங்குடி பெண்களுக்கு அரசின் மூலம் காப்பீட்டு பயன், பள்ளி
குழந்தைகளுக்கு அரசின் உதவி தொகை, கடன் உதவி,உள்ளிட்ட பயன்களை பெற அரசின் அடையாள அட்டையை


திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் பெற்று கொடுத்தார்! உடன் பேரூராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
கிள்ளை பேரூராட்சியில் இருளர் பழங்குடி பெண்களின் குழந்தைகளுக்கு வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
