கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு ஓட்டுநர்கள் , பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமினை

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்!


கிள்ளையில் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
