-
-
-
கிள்ளை இணையதளத்திற்குதங்களை அன்புடன் வரவேற்கிறோம் -
-
கிள்ளை பேரூராட்சி
கடலூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் அமைந்த கிள்ளை பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான கடலூரிலிருந்து 60 கிமீ தொலைவிலும்; சிதம்பரத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.15.36 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,359 வீடுகளும், 13,608 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,559 மற்றும் 1,677 ஆகவுள்ளனர்.
அண்மை பதிவுகள்
கிள்ளை பேரூர் திமுக சார்பில் டாக்டர்.கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூர் திமுக...
திமுக வழக்கறிஞர் அணி பயிற்சி பட்டறையில் வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் பங்கேற்பு.
கடலூர் மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில்...
*கிள்ளை பேரூராட்சியில் இருளர் பழங்குடி மக்கள் மற்றும் மீனவர் மக்கள் கடலுக்கு செல்ல வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் மின்சார வசதி பணி நடைபெற்று வருகிறது.*
சுனாமிக்கு பிறகு கடலூர் மாவட்டம், கிள்ளை...
{"slide_show":3,"slide_scroll":1,"dots":"false","arrows":"true","autoplay":"true","autoplay_interval":3000,"speed":600,"loop":"true","design":"design-2"}
எங்களின் வலைப்பதிவுகள்
-
Mar 02 20220கிள்ளையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.ஆர்.கே., கல்வி குழும மேலும் காண
-
Mar 02 20220மறைமுக தேர்தலில் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்று, கிள்ளை பேரூராட்சி தலைவராக மேலும் காண
-
Mar 04 20220கிள்ளையில் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு மேலும் காண


